படத்தில் கமிட்டானதும் ஆயுதத்தை கையில் எடுக்க ஆரம்பித்த அதிதி ஷங்கர் – இனி இவங்க பொழச்சுக்குவாங்க!!

0

பிரபல இயக்குனரான ஷங்கரின் மகளாகிய அதிதி தற்போது படவாய்ப்புகள்  கிடைத்த சந்தோசத்தில்  போட்டோஷூட்  நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள  புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

அதிதி  ஷங்கர்:

பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தமிழை தாண்டி தெலுங்கிலும் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவரின் மகளும் தற்போது வெள்ளித்திரையில் களமிறங்கி உள்ளார். அதாவது  விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

  கொம்பன் படத்தை  இயக்கிய முத்தையா  தான்  இந்த  படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின்   2டி என்டெர்டயின்மெண்ட் நிறுவனம் தான்  தயாரிக்கிறது. இந்த படத்தில் வெளியீட்டுக்கு  பிறகு தான்  அதிதி  மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பது தெரியும். மேலும்  அதிதியின்  புகைப்படங்கள்  இணையத்தில்  வேறு லெவெலில் வைரலானது.

இப்போவே இப்படி கவர்ச்சி  காட்டுறாரே, படம்  ஹிட்  ஆச்சுன்னா என்ன  நடக்குமோ? என்று  நெட்டிசன்கள்  கலாய்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். அதாவது  கலைந்த  முடியில்  கிளோஸப்பில் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படம்  வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here