காதில் லோலாக்கு… கை நிறைய வளையல்… பாவாடை தாவணியில் பக்கா தமிழ் பெண்ணாக போஸ் கொடுத்த அதிதி!!!

0

பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற சங்கர் அவர்களின் மகளாக மக்களுக்கு அறியப்படுவர் அதிதி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பச்சை கலர் பாவாடை தாவணியில் காதில் ஜிமிக்கி கம்மல், கை நிறைய வளையல் என தமிழ் பெண் தோற்றத்தில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

சினிமாவில் பல திரைத்துறை வாரிசுகள் வெள்ளித்திரையில் களம் கண்டு சாதித்து வருகின்றனர். மேலும் பல முன்னணி திரை பிரபலங்களின் வாரிசுகள் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு திரையில் தன்னை நிலைநிறுத்தி வருகின்றனர். அவர்களை போன்று பல வெற்றி படங்களை இயக்கி புகழின் உச்சியில் இருக்கும் சங்கர் அவர்களின் மகள் அதிதி தற்போது திரையில் ஒரு நாயகியாக களம் இறங்கி உள்ளார்.

மேலும் கார்த்திக்கு ஜோடியாக அவர் கமிட்டாகி இருக்கும் இந்த புது படத்தில் மதுரை சாயல் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கெட்டப்பில் இவர் லேட்டஸ்ட் ஆக ஒரு புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here