அதிதி பாடு இதோட அவ்ளோதான்., இனி தாக்கு பிடிக்க முடியாது – அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரமாவா?

0
அதிதி பாடு இதோட அவ்ளோதான்., இனி தாக்கு பிடிக்க முடியாது - அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரமாவா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக அதிதி இருந்து வரும் நிலையில், அவருக்கே டப் கொடுக்கும் வகையில் டாப் ஹீரோ படத்தில் நேரடியாக ஒரு நடிகை அறிமுகமாக உள்ளார்.

டாப் ஹீரோவுக்கு ஜோடி :

தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் மகன் துருவ் ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தன் அப்பா விக்ரமுடன் இணைந்து, மகான் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தெலுங்கில் ஒரு படத்தில் நேரடியாக துருவ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்தப் படத்தில், ஆந்திராவின் பிரபல நடிகையும் முக்கிய அரசியல்வாதியுமான ரோஜாவின் மகள் அன்சுமாலிகா-வை நடிக்க வைக்க பேச்சு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சிறந்த சமூக சேவைக்கான விருது வென்றுள்ள இவர், தி பிளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இவர் நடிகர் துருவுடன் இணைந்தால் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆவார். தமிழில் அறிமுக நடிகையாக வந்து, ஒரு ரவுண்டு வரும் அதிதிக்கு இவர் ஒரு அருமையான போட்டியாக இருப்பார் என சொல்லப்படுகிறது.

அடடடா.., இப்படி தளதளன்னு இருக்கீங்களே ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்!!

தமிழில், எப்படி அதிதி கொடி பறக்கிறதோ? அதேபோல் ரோஜா மகள் நடிக்க வந்தால் அவர் கொடிதான் பறக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here