நடிகை அதிதியின் சினிமா வாழ்க்கையில் விழுந்த முதல் அடி.., அடக்கடவுளே அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே!!

0

பிரபல நடிகரான சிவகார்த்திகேயனுக்கு தற்போது வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவுக்கு தான் வெற்றியை கொடுத்திருந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி நடித்து வருகிறார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பை பெற்றதால் குஷியுடன் இருந்து வந்தார். அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக இப்பொழுது சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இந்த மாவீரன் திரைப்படம் 40% உருவாகி இருந்த நிலையில் தற்போது திடீரென நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனர் அஸ்வினுக்கும் இடையே ஏதோ பிரச்சனை வந்ததாகவும் அதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்பொழுது தான் அடுத்த ஸ்டெப்புக்கு முன்னேறிய அதிதிக்கு கண்டிப்பாக இது பேரிடியாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here