மூத்த குடிமக்களே., ரயில் பயணத்திற்கான கட்டண சலுகை?? வெளியான முக்கிய தகவல்!!!

0
மூத்த குடிமக்களே., ரயில் பயணத்திற்கான கட்டண சலுகை?? வெளியான முக்கிய தகவல்!!!
மூத்த குடிமக்களே., ரயில் பயணத்திற்கான கட்டண சலுகை?? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அநேகமானோர் விரும்பும் ரயில் பயணங்களுக்கான கட்டணத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு சலுகை வழங்கப்பட்டு வந்தது

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இச்சலுகையை கொரோனா கால கட்டத்தில் ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என முதியோர்கள் போராடி வருகின்றனர். இச்சலுகையை ரத்து செய்ததன் மூலம் ரயில்வேத்துறைக்கு வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மே தின பரிசாக இந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., முதல்வருக்கு குவியும் பாராட்டு!!!

கடந்த நிதியாண்டு மட்டும் ரூ.2,242 கோடி கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக மூத்த குடிமக்கள் பெரிதும் எதிர்பார்த்த கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்த சாத்தியமில்லையா? என பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here