ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு.., ஆனால் இதை கண்டிப்பா செஞ்சே ஆகணும்…, ஹரியானா மாநில அரசு அறிவிப்பு!!!!

0
ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு.., ஆனால் இதை கண்டிப்பா செஞ்சே ஆகணும்..., ஹரியானா மாநில அரசு அறிவிப்பு!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட நிதி உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பள்ளி ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அதாவது, வருடந்தோறும் அகவிலைப்படி உயர்வு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவைகளை வழங்குவது வழக்கம். இந்த வகையில், ஹரியானா மாநில அரசு ஆசிரியர்களுக்கு இடமாற்ற கொள்கை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருக்கு.., பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 இருக்கு.., கதை இது தான்.., வெளியான சூப்பர் அப்டேட்!!

அதாவது, ஹரியானா மாநில அரசானது கூடுதல் சம்பளம் வழங்க முன் வந்துள்ளது. ஆனால், வகுப்புவாத மோதல்கள் நடந்து வரும் பஞ்ச்குலா, பல்வால், நுஹ், குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட கல்வி தொகுதியில் பணி செய்வதற்காக இடம் மாற்றம் அடையும் ஆசிரியர்களும் மட்டுமே கூடுதல் சம்பளம் வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here