தேர்தல் முடிவுகள் எதிரொலி..  அதானி  குழும பங்குகள் கடும் வீழ்ச்சி.. ஒரே நாளில் இத்தனை கோடி இழப்பா??

0

தேர்தல் முடிவுகள் எதிரொலி..  அதானி  குழும பங்குகள் கடும் வீழ்ச்சி.. ஒரே நாளில் இத்தனை கோடி இழப்பா??

அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதானி குழும பங்குகள் இன்று காலை தொடங்கி தற்போது வரை 19% சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதானி குழும பங்குகளின் சந்தை மூலத்தனம் ஒரே நாளில் ரூபாய் 10 லட்சம் கோடி அளவுக்கு சரிந்துள்ளது.

TNPSC 2024 பொதுத்தமிழ் தேர்வு – வினா தொகுப்பு – 1

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here