
கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா. இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தில் எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்டி நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இதைத் தொடர்ந்து பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதையடுத்து எப்படியாவது சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க நினைத்த இவர் சோசியல் மீடியாவில் தனது ஹாட் பிக்குகளை பதிவிட தொடங்கினார்.
இப்படி இவர் ஷேர் செய்யும் மிரட்டலான கவர்ச்சியை ரசிப்பதற்காகவே 3 மில்லியனுக்கு மேலான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் தனது முன்னழகை தூக்கலாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.