ச்சீ., போதும் போதும்., கண்ணு கூசுது., சட்டை பட்டனை கழட்டி இப்டியா போஸ் கொடுக்குறது., நாங்க கதிகலங்கி போய்ட்டோம் யாஷிகா!!

0

கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா. தனது 18 வயதில் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்த இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கிளாமர் ரோலை ஏற்று நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதையடுத்து எப்பிடியாவது சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க நினைத்த இவர் தொடர்ந்து தன்னுடைய போட்டோ சுட பிக்குகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.

அனைவரையும் குதூகலம் படுத்திய தமன்னாவின் “காவலா” பாடல் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதையடுத்தே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது. மேலும் தற்போது இவர் 4 படங்களுக்கு மேல் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவ்வாறு தன் கெரியரில் படு ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் தன சட்டை பட்டனை கழட்டி கியூட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here