யம்மாடி., பார்வையாலையே வசியம் செய்யும் யாஷிகா.., மதிமயங்கி தவிக்கும் இளசுகள்!!

0
யம்மாடி., பார்வையாலையே வசியம் செய்யும் யாஷிகா.., மதிமயங்கி தவிக்கும் இளசுகள்!!
யம்மாடி., பார்வையாலையே வசியம் செய்யும் யாஷிகா.., மதிமயங்கி தவிக்கும் இளசுகள்!!

கோலிவுட் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்தவர் தான் யாஷிகா ஆனந்த். இப்படத்தில் கவர்ச்சியை காட்டி ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்தார். இதுபோக அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் இவரது கட்டழகு மேனியை பார்த்து தரிசனம் செய்வதற்கு 3.9மில்லியன் பாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்தனர். இதன் மூலம் இவரது சினிமா மார்க்கெட்டும் எகிற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இவர் சல்பர், பாம்பாட்டம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தளபதி விஜய்யின் “LEO” படத்தில் இணைந்த பிரபல நடிகை… அவரே வெளியிட்ட பதிவு!!

இப்படி கெரியரில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் இவர் மஞ்சள் நிற உடையில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்ஸர்களை பார்த்த ரசிகர்கள் ”எந்த ஊரு அழகிடா இவ” என வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here