சிக்குன்னு இருக்கு சின்னயிடை., அதை ஜூம் பண்ணி காட்டி வெறியேத்தும் யாஷிகா., பார்த்ததில் கிக்கேறி போன இளசுகள்!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் கவர்ச்சி நாயகியாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், அப்போது எடுத்து கொள்ளும் பிக்குகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அப்படி இவர் ஷேர் செய்யும் பிக்குகளை பார்ப்பதற்கு எக்கச்சக்க ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை தற்போது ஷேர் செய்துள்ளார். அதில் இவர் மாடர்ன் உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here