கடற்கரையில் பின் போஸில் ரசிகர்களை மயக்கும் யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை யாஷிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கவர்ச்சியில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

நடிகை யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா துறையில் பல நடிகைகள் வந்து நடித்திருந்தாலும் சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் பெரும் இடத்தினை பிடித்திருப்பர். அந்த வகையில் தமிழ் சினிமா துறையில் கவர்ச்சிக்கு பெயர் போனவர் தான் நடிகை யாஷிகா.

சீரியல் நடிகருடன் நெருக்கமாக ரீலிஸ் செய்த ‘மௌனராகம் 2’ நடிகை – வைரலாகும் வீடியோ!!

இவர் முதன் முதலாக தனது 14 வது வயதில் சந்தானத்துடன் “இனிமே இப்படி தான்” என்ற திரைப்படத்தில் தான் நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் இவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.

அதன் பிறகு இவர் முதன் முதலாக நடிகர் ஜீவாவின் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் கவர்ச்சிகரமான நீச்சல் சொல்லி தரும் ஆசிரியையாக நடித்திருப்பார். அதன் பிறகு இவர் உச்சகட்டமாக நடிகர் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவருக்கு கவர்ச்சிகரமான நடிகை என்ற பெயர் உண்டானது. இப்படியாக இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here