சைடு போஸில் மஜாவாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – திக்குமுக்காடிய இணையத்தளம்!!

0
Time pass-க்கு இப்படி தான் வீடியோ போடுவீங்களா - சுத்தி சுத்தி முன்னழகை காட்டிய யாஷிகா!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகை யாஷிகா

தமிழ் திரையுலகில் தனது மிக சிறிய வயதிலேயே கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையினை சம்பாதித்தவர் தான் நடிகை யாஷிகா. இவர் முதன் முதலாக நடிகர் கவுதம் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் நடித்தார்.

அவரவர்களுக்கு அவரவர்கள் கவலை – இட ஒதுக்கீடு சர்ச்சை குறித்து பா.சிதம்பரம் ட்வீட்!!

அந்த திரைப்படத்தில் பல இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய காட்சிகளில் நடித்திருப்பார். இதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இதனை அடுத்து அவர் இது போன்ற படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கவும் அவர் மீது கவர்ச்சி நடிகை என்ற முத்திரை பதிந்து விட்டது. இதனை அடுத்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் போட்டிகளில் விளையாடவில்லை. பின், சிறிது நாட்களில் இவர் தனது போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாட ஆரம்பித்து. இவரது குணம் மக்களை ஈர்த்தது என்று கூட சொல்லலாம். இவர் மிகவும் முதிர்ச்சியான நடந்து கொண்டார்.

இதனால் யாஷிகா மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று கூட கூறலாம். அந்த நிகழ்ச்சிக்கு பின்பாக இவர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தற்போது யாஷிகா கைவசம் 5 திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here