
கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை யாஷிகா. இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் எக்குத்தப்பான கிளாமர் காட்டி நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதுபோக சோசியல் மீடியாவிலும் தன்னுடைய ஹாட் பிக்குகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அதன் பின்னரே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர், தன் ரசிகர்களை குஷி படுத்துவதற்காகவே தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி பிக்குகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கூட இவர் தன் சட்டையை கழற்றி முன்னழகை ஓபனாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.