ஆத்தாடி., கவர்ச்சியில் எல்லை மீறுறீங்களே.., மேனியை கியூட்டா காட்டி கிறுகிறுக்க வைக்கும் யாஷிகா!!

0
ஆத்தாடி., கவர்ச்சியில் எல்லை மீறுறீங்களே.., மேனியை கியூட்டா காட்டி கிறுகிறுக்க வைக்கும் யாஷிகா!!
ஆத்தாடி., கவர்ச்சியில் எல்லை மீறுறீங்களே.., மேனியை கியூட்டா காட்டி கிறுகிறுக்க வைக்கும் யாஷிகா!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார். இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்


சினிமாவில் தனது மார்க்கெட்டை எகிற விட நினைத்த அம்மணி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, ரசிகர்களை கவர தொடங்கினார். மேலும் தற்போது இவர் சல்பர், பாம்பாட்டம், இவன் தான் உத்தமன் உள்ளிட்ட பல படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் சொந்த மகனா இது?? இவளோ வளர்ந்துட்டாரா?? புகைப்படம் உள்ளே!!


இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நியூ க்ளிக்ஸ் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் மாடல் உடை அணிந்த அம்மணி கண்ணை கவரும் படி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here