மீண்டும் மீண்டும் ரசிக்க தோணும் கிளாமர் அழகு., அதை விதவிதமா காட்டி விருந்து வைத்த யாஷிகா!!

0
மீண்டும் மீண்டும் ரசிக்க தோணும் கிளாமர் அழகு., அதை விதவிதமா காட்டி விருந்து வைத்த யாஷிகா!!
மீண்டும் மீண்டும் ரசிக்க தோணும் கிளாமர் அழகு., அதை விதவிதமா காட்டி விருந்து வைத்த யாஷிகா!!

கோலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தார். இதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் கலந்து கொண்ட அம்மணி தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என கனவு கோட்டை கட்டினார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சோசியல் மீடியாவில் களமிறங்கி, பார்ப்பவர்கள் கண்ணை கவரும் படி எக்குத்தப்பாய் கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளை கவர தொடங்கினார்.

மேலும் இவரது கட்டழகு மேனியின் தரிசனம் பெறுவதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்ய தொடங்கினர். இந்நிலையில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இதில் இவர் தனது நியூ போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற மாடர்ன் உடை அணிந்த இவர், தனது கொழுகொழு மேனியை விதவிதமாக காட்டி க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yash ?⭐️? (@yashikaaannand)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here