டாலடிக்கும் மேனியை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் யாஷிகா..,அந்த அழக பார்த்துப்புட்டு மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!

0
டாலடிக்கும் மேனியை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் யாஷிகா..,அந்த அழக பார்த்துப்புட்டு மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!
டாலடிக்கும் மேனியை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் யாஷிகா..,அந்த அழக பார்த்துப்புட்டு மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!

கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் யாஷிகா ஆனந்த். மாடலிங் மூலம் சினிமாவுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி நாயகிகளுக்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார். மேலும் இதற்காக சோஷியல் மீடியாவில் படு பயங்கரமாக கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மனதை கவர்ந்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வந்த இவரது கெரியரில் தற்போது இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இவர் நாயகியாக நடித்து இருக்கும் சல்பர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படி இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பல படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்காக காத்துள்ளது.

“தேவதை வம்சம் நீயோ” – அப்பா என்ன அழகுடா.., மின்னும் உடையில் ஜொலிக்கும் மீனா.., வர்ணிக்கும் இளசுகள்!!!

இவ்வாறு கெரியரில் படு பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இவரின் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தி வருகிறார். இப்படி தினம் தினம் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவரது ஷைனிங்காக மேனியை காட்டி இவரை பின்தொடரும் மில்லியன் கணக்கான ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here