விவாகரத்துக்கு  பின்  கணவருடன்  மீண்டும் சேர்ந்த விஜய் டிவி பிரியங்கா?? வீடியோ  உள்ளே!!

0
விவாகரத்துக்கு  பின்  கணவருடன்  மீண்டும் சேர்ந்த விஜய் டிவி பிரியங்கா?? வீடியோ  உள்ளே!!
விவாகரத்துக்கு  பின்  கணவருடன்  மீண்டும் சேர்ந்த விஜய் டிவி பிரியங்கா?? வீடியோ  உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் VJ பிரியங்கா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

VJ பிரியங்கா

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆஃப் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து இப்போது முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் VJ பிரியங்கா. இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லாம். அந்த அளவுக்கு எல்லோர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கு பேமஸ் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இவர் கணவருடன் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரியங்கா விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு பிரியங்கா தனது கணவரை பற்றி எதுவும் பேசாமல் இருந்து வந்தார். ஏன் பிக் பாஸ் வீட்டில் கூட தனது கணவரை பற்றி எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தார். தற்போது வரை இவர்கள் பிரிந்து வாழும் நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏய்.., நான் தான் காவியாவை காதலிச்சேன்.., என்ன பண்ணுவீங்க.., ஓட்டுமொத்த குடும்பத்துக்கும் ஷாக் கொடுத்த ஜீவா!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here