வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்ப போகாதது ஏன்? ஓஹோ.., இது தான் காரணமா? – வெளியான அதிர்ச்சி புகைப்படம்!!

0
வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்ப போகாதது ஏன்? ஓஹோ.., இது தான் காரணமா? - வெளியான அதிர்ச்சி புகைப்படம்!!
வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்ப போகாதது ஏன்? ஓஹோ.., இது தான் காரணமா? - வெளியான அதிர்ச்சி புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வினுஷா. இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அதன் பார்ட் 2விலும் நடித்தார். இதனை தொடர்ந்து வேறு எந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது விஜய் டிவியின் டிஆர்பியை முதல் இடத்தில் வைத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். ஆனால் கொஞ்சம் நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார்.

Enewz Tamil WhatsApp Channel 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவரின் உடலை குறித்து நிக்சன் பேசியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக இவர் உள்ளே வர போகிறார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அவர் ஏன் வரவில்லை என்று பல கேள்விகள் எழுந்தது. தற்போது உண்மையான காரணத்தை அவரே கூறியுள்ளார். அதாவது நடிகை வினுஷா உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் தான் அவர் பிக்பாஸ் போகவில்லை என்று நன்றாக தெரிகிறது.

மாறி மாறி குத்தம் சொல்லாம இத தான் செய்யணும்.., அதிரடியாக பேசிய நடிகர் கமல்ஹாசன்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here