நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிரபல நடிகை விஜயலட்சுமி கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்த நிலையில் தொடர்ந்து இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர். அதன் படி சீமான் நான் திருமணம் செய்ததற்கு ஆதாரம் சாட்சி இருக்கிறதா என்று விஜயலட்சுமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் எனக்கும் சீமானுக்கும் மதுரையில் தான் ரகசிய திருமணம் நடைபெற்றது. என்னிடம் பல தடவை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் ரகசிய திருமணம் செய்யும் போது மாலையை மற்றும் மாற்றி தாலியை தூக்கி எரிந்தார். இதெல்லாம் சீமானுக்கு தெரிகிறதோ இல்லையோ.. என் அம்மா மீனாட்சிக்கு தெரியும். மீனாட்சி தான் என் கல்யாணத்துக்கு சாட்சி என்று கூறியுள்ளார்.
View this post on Instagram