அடடே.., சரத்குமார் மூத்த தாரத்து மகளுக்கு அப்படி என்னாச்சு.., இப்படி என்னவோ மாதிரி ஆகிட்டாங்க!!

0
தனது  இரண்டாவது தாரத்தின்  கணவரின்  மகளுடன்  இணைந்த  சரத்குமார்.., வைரல்  புகைப்படம்  உள்ளே!!
தனது  இரண்டாவது தாரத்தின்  கணவரின்  மகளுடன்  இணைந்த  சரத்குமார்.., வைரல்  புகைப்படம்  உள்ளே!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக கலக்கி வருபவர் தான் சரத்குமார். ஹிட் படங்கள் பலவற்றை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த தனது கை தேர்ந்த நடிப்பால் முன்னுக்கு வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது, இவரது ஜெனரேஷனை தாண்டி அவரது மகள் வரலட்சுமி சினிமாவில் நடித்து வருகிறார். சரத்குமாரின் மூத்த மனைவி சாயாவிற்கு பிறந்த மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘போடா போடி’ என்ற படத்தில் மூலம் இவர் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் வில்லியாக களமிறங்க ஆரம்பித்தார்.

மேலும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் நம்ம வரலக்ஷ்மி. அவருக்கு அது ஓரளவிற்கு கைகொடுத்தது. இப்போது கைவசம் இரண்டு படங்களுக்கு மேல் வைத்திருக்கும் அவர் அடிக்கடி போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் முகம் எல்லாம் மாறி போய் என்னவோ போல மாறிவிட்டார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த பலரும், நம்ம சரத்குமார் மகள் வரலட்சுமியா இது? என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here