சீமானுக்கு வீடு தேடி வந்த வில்லங்கம்., காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு., இனி நடக்கப்போவது என்ன!!

0
சீமானுக்கு வீடு தேடி வந்த வில்லங்கம்., காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு., இனி நடக்கப்போவது என்ன!!
சீமானுக்கு வீடு தேடி வந்த வில்லங்கம்., காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு., இனி நடக்கப்போவது என்ன!!

கோலிவுட் திரையில் இயக்குனர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பன்முக தன்மையுடன் வலம் வருகிறார் சீமான். மேலும் இவர் தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். மேலும் நாங்கள் கணவன் மனைவியாகவும் வாழ்ந்து வந்தோம். ஆனால் தற்போது தன்னை ஏமாற்றி விட்டார் என கூறி நடிகை விஜயலட்சுமி இவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு சீமான் , விஜயலட்சுமி கூறுவது பொய்யானது தன்னிடம் பணம் பறிக்க தான் இவர் இவ்வாறு கூறுகிறார் என தெரிவித்திருந்தார். ஆனாலும் இது குறித்த விளக்கங்களை இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து கொடுக்கும் படி சீமானுக்கு போலீசால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த மாரிமுத்து இடத்தை நிரப்ப இருக்கும் பிரபல நடிகர்.., அடுத்த “எதிர் நீச்சல்” குணசேகரன் இவர் தான்.., இயக்குனர் அதிரடி முடிவு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here