ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சிம்பு பட நாயகி.. வேதிகாவின் கலக்கல் கிளிக்ஸ்!!!

0
காளை பட நடிகை வேதிகா, தான் பீச்சில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிந்துள்ளார். அது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை வேதிகா, தமிழ், கன்னடம்,  தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வருபவர். தமிழில் இவர் மதராஸி படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் வேளையில் இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டு நடித்தார். இந்த படம் இவருக்கு பல விருதையும் நற்பெயரையும் சம்பாரித்து தந்தது.

அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு வெளியான காவிய தலைவன் படத்தில் நடித்தார். இவர் நடித்து கன்னடத்தில் வெளியான சிவலிங்கா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் வேதிகா. எனவே அடிக்கடி தன் கவர்ச்சி போட்டோகளை  இணையத்தில் பகிர்வார். தற்போது கடற்கரை ஓரமாக தான் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here