2 பீஸ் உடையில் கடற்கரையில் அதகளம் செய்யும் நடிகை வேதிகா – திணறிய இளவட்டங்கள்!!

0

முனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை வேதிகா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகா:

மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் நடிகை வேதிகா. ஏராளமான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான முதல் படம் மதராசி. இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அடுத்ததாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்து அனைவரையும் கவனிக்கத்தக்க நடிகையாக உயர்ந்தார்.

அதன் பிறகு நடிகர் சாந்தனுவின் சக்கர கட்டி, இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி, இயக்குநர் வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்’ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்ந்தெடுத்து நடித்த வேதிகாவுக்கு, அதன்பின் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து நடிகை வேதிகா இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போதும் கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போஸ்க்களை கொடுத்து அதை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here