கடற்கரையில் பாதி ஆடையில் கன்னா பின்னா கவர்ச்சியில் சிம்பு பட நடிகை.. வலைத்தளத்தை திக்குமுக்காட வைத்த வேதிகா!!!

0

மதராசி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் நடிகை வேதிகா. அவ்வப்போது தனது சமூக தளத்தில் அவரின் கவர்ச்சி நிறைந்த பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் கடற்கரையில் பாதி உடையில் மிக மோசமான கவர்ச்சியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகை வேதிகா அவர்கள் மதராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அந்த படம் அவர் நினைத்தது போல அவருக்கு நல்ல இடத்தை தரவில்லை. இந்நிலையில் முனி படத்தின் மூலம் மக்கள் மனதில் அழகான நடிகையாக பதிந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு பரதேசி, காவியத்தலைவன் போன்ற படங்கள் அவருக்கு  ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லாம். மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.அவ்வப்போது இவர்  சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள்  எக்குத்தப்பான கவர்ச்சியில் இருக்கும். பெரும்பாலும் இவரின் புகைப்படங்கள் கடற்கரை, அங்கு இருக்கும் உணவகம், அதை சுற்றிய பகுதி போன்ற இடங்களில் இருக்கும்.

தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் ஒரு கடற்கரையின் பாறை அருகே புலி தோல் போன்ற அரைகுறை ஆடையை அணிந்து படு மோசமான கவர்ச்சியில் உள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் எக்க சக்க கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here