சூப்பர் ஸ்டாரின் அம்மா திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
சூப்பர் ஸ்டாரின் அம்மா திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
சூப்பர் ஸ்டாரின் அம்மா திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை வசந்தா. தமிழ் சினிமாவில் ‘இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோ ஹீரோயின்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்துள்ளார். அந்த வகையில் இவர் நடிகர் சூப்பர் ஸ்டாரின் ராணுவ வீரன் திரைப்படத்தில் அம்மாவாகவும், மூன்றாம் பிறை, அந்த 7 நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

உஷார் மக்களே.., கொரோனாவால் 6,877,544 பேர் இறப்பு – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்நிலையில் வயது மூப்பை அடைந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் இருந்து வந்துள்ளார். மேலும் நேற்று அன்னாரது வீட்டில் மதியம் 3.40 மணியளவில் காலமாகியுள்ளார். இவரது உடல் இன்று அவரது உறவினர்கள் மத்தியில் மதியம் 1.30 மணியளவில் இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது. இவருடை இறப்பிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here