மூத்த நடிகருடன் ஜோடி சேர இருக்கும் நடிகை வரலட்சுமி – அதுவும் யாரோடன்னு பாருங்க!!

0

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் என்பிகே 107. இந்த படத்தில் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

நடிகை வரலட்சுமி:

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்த படம் போடா போடி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. மேலும் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் 61 வயது ஆனாலும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் அடுத்தாக நடிக்க உள்ள படம் என்பிகே 107 படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி இரண்டாவது நாயகியாக நடிக்க உள்ளராம். இதனை வரலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here