உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க.., வாயை கொடுத்து வம்பிழுத்த வனிதா விஜயகுமார்!!

0
உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க.., வாயை கொடுத்து வம்பிழுத்த வனிதா விஜயகுமார்!!
உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க.., வாயை கொடுத்து வம்பிழுத்த வனிதா விஜயகுமார்!!

தென்னிந்திய சினிமாவில் நடிகை, அரசியல் , ஊடக செல்வாக்கு என் பல திறமையோடு திரை உலகில் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் வனிதா விஜயகுமார். படங்களில் நடிப்பதில் இருந்து பெரிய இடைவெளி எடுத்துக் கொண்ட இவர் விஜய் டிவியின் பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன் வாய் திறமையை காட்டி வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக இவர் யூடியூபில் தனக்கென பல ஆயிரக்கணக்கான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். அதில் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் குறித்து தன்னுடைய கருத்தை live மூலம் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடக்கும் பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியிட்டு வரும் விக்ரம் ஒரு அரசியல்வாதி என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

மத்திய அரசின் 11,409 காலிப் பணியிடம் அறிவிப்பு.., தேர்வு முறையை மாற்றியதால் தேர்வர்கள் மகிழ்ச்சி!!!

இதனால் இவருக்கு வாக்களிக்குமாறு இவரின் அரசியல் குரு திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலுக்கு வனிதா ட்வீட் செய்துள்ளார். அதற்காக திருமாவளவன் போன் போட்டு வனிதாவை அச்சுறுத்தல் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த வனிதா ‘இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை, உங்கள் அரசியலை என்கிட்ட வச்சுக்காதீங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here