அவனையெல்லாம் மிருகத்த வச்சு டார்ச்சர் செஞ்சே கொல்லனும் .., சகிலாவிடம் கொந்தளித்த வனிதா!!

0
அவனையெல்லாம் மிருகத்த வச்சு டார்ச்சர் செஞ்சே கொல்லனும் .., சகிலாவிடம் கொந்தளித்த வனிதா!!
அவனையெல்லாம் மிருகத்த வச்சு டார்ச்சர் செஞ்சே கொல்லனும் .., சகிலாவிடம் கொந்தளித்த வனிதா!!

பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை வனிதா விஜயகுமார்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை வனிதா  விஜயகுமார். இரண்டு திருமணங்கள் ஆன போதிலும் ஒன்று கூட நிரந்தரம் இல்லாமல் தன்னந்தனியே வாழ்ந்து வருகிறார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சமீபத்தில் ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த பேட்டியில் ஷகிலா, வனிதாவிடம் பல முக்கியமான கேள்விகளை கேட்டார். அதில் குறிப்பாக பெண்களை பாலியல் செய்து சீரழிக்கும் ரேப்பிஸ்ட்-களை என்ன செய்யலாம் என்று கேட்டார்.
அதற்கு வனிதா விஜயகுமார் இது மாதிரி பெண்களை ரேப் செய்யும் நபர்களை, கொலை செய்வதை விட்டுட்டு, அவர்களை பெரிய மிருகங்களை வைத்து சித்திரவதை செய்ய வேண்டும் என்றும், கொடுமையாக ரேப் செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அவர் ஓபன் டாக்காக பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here