3வது திருமணத்திற்கு பிறகு வனிதா வீட்டில் நடந்த விசேஷம்.., அவரே வெளியிட்ட Function கிளிக்ஸ்!!

0
3வது திருமணத்திற்கு பிறகு வனிதா வீட்டில் நடந்த விசேஷம்.., அவரே வெளியிட்ட Function கிளிக்ஸ்!!
3வது திருமணத்திற்கு பிறகு வனிதா வீட்டில் நடந்த விசேஷம்.., அவரே வெளியிட்ட Function கிளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்து வருகிறார் நடிகை வனிதா. இதை தொடர்ந்து இவர் பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஏகப்பட்ட சர்ச்சைக்கு சிக்கி வந்தார். இதுபோக அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு துணிச்சலாக தனது கருத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டி சென்ற நிலையில், தற்போது யூடியூபில் தனக்கென ஒரு கணக்கு தொடங்கிய வனிதா அதில் தனது சமையல் திறனை காட்டி அசத்தி வருகிறார். மேலும் இவர் தற்போது சிவப்பு மனிதன், வாசுவின் கர்ப்பிணிகள்,அந்தகன் என சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஐய்யோ ஆள விடுங்க சாமி.., இனி அந்த பாட்டுக்கு ஆடவே மாட்டேன்..,ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!!

இப்படி கெரியர், பெர்சனல், மீடியா ஏன் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் அவரது உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார். மேலும் அதில் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த function mood புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here