யாத்தே.., என்ன வாணி போஜன் இதெல்லாம்.., முழுவதுமாக கிளாமர் ரூட்டுக்கு மாறிட்டிங்களே.., வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!!

0

சின்னத்திரையின் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் கடைசியாக பரத்துடன் சேர்த்து லவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருப்பினும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் அவர் தொடர்ந்து சோசியல் ,மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன் படி தாம் எடுக்கும் போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக எடுத்த கிளாமர் புகைப்படங்களை வெளியீட்டு;வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மனசை பறிகொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான வழக்கு., ஐகோர்ட் உத்தரவுக்கு வரவேற்பு!!!

View this post on Instagram

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here