மாடர்ன் உடையில் மனதை மயக்கும் வாணி போஜன்., அதுக்குன்னு இவ்ளோ கிளாமர் எல்லாம் மனசு தாங்காதுங்க!!

0
மாடர்ன் உடையில் மனதை மயக்கும் வாணி போஜன்., அதுக்குன்னு இவ்ளோ கிளாமர் எல்லாம் மனசு தாங்காதுங்க!!
மாடர்ன் உடையில் மனதை மயக்கும் வாணி போஜன்., அதுக்குன்னு இவ்ளோ கிளாமர் எல்லாம் மனசு தாங்காதுங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான வாணி போஜன், தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளியான போட்டோ:

சன் டிவியில் 2013 ஆம் ஆண்டு தொடங்கிய தெய்வமகள் என்ற சீரியலில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு காசிமேடு என்ற படத்தில், கலையரசனுக்கு ஜோடியாக நடித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து, கிங்ஸ் ஆப் காமெடி, லட்சுமி வந்தாச்சு மற்றும் சவாலே சமாளி உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே, லாக்கப், மகான், உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

சின்னத்திரையின் நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன், தனது insta பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை, வெளியிடும் இவர் இதன் மூலம் லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, நெட்டிசன்களை மிரள செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here