
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியின் திருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இதுபோக ஜீ தமிழின் லக்ஷ்மி வந்தாச்சு சீரியலிலும் முக்கிய நடிகையாக நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கனவு இருந்து வந்துள்ளது. இதனால் கோலிவுட் திரைக்கு நடிக்க களமிறங்கிய இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த ”triples” என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இப்படி கெரியலில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய கியூட்டான சில புகைப்படங்களை ஷேர் செய்து வருவது உண்டு. அந்த வகையில் தற்போது இதில் தனது நியூ க்ளிக்ஸ்களை ஷேர் செய்துள்ளார். அதில் சேலை அணிந்த traditional லுக்கில் கொஞ்சம் இவரது கிளாமர் அழகையும் சேர்த்து காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இவற்றின் இந்த பிச்சர்கள் இணையத்தில் இவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.