எதிர்நீச்சல் சீரியல்  நடிகை இனி  விஜய்  டிவிக்கு  தான்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!

0
எதிர்நீச்சல் சீரியல்  நடிகை இனி  விஜய்  டிவிக்கு  தான்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!
எதிர்நீச்சல் சீரியல்  நடிகை இனி  விஜய்  டிவிக்கு  தான்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!

சன் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். ஆண் ஆதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்திற்கு மருமகள்களாக வரும் ஒரு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியல் டெலிகாஸ்ட்டாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் ஹீரோயினாக நடிக்கும் ஜனனிக்கு பிரச்சனை ஏற்பட்டால் குரல் கொடுக்கும் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வைஷ்ணவி. இந்நிலையில் இவர் விஜய் டிவியில் வர இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுடன் சேர்ந்து இருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

உங்கள் வீட்டில் தரித்திரம் உண்டாக இது தான் காரணம்.., இனியாச்சும் கவனமா இருங்க!!!

ஆனால் இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இணையத்தில் வெளியாகவில்லை. அப்படி இவர் இந்த சீரியலில் நடிக்கும் பட்சத்தில் நடிகர் வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்கலாம், அல்லது தினேஷுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here