40 வயதில் திருமணத்திற்கு NO சொல்லும் த்ரிஷா., காரணம் அந்த நடிகை தானாம்??வெளியான ஷாக்கிங் அப்டேட்!!

0

தென்னிந்திய திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் திரிஷா.  நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி திரையுலகில் படு பிஸியாக இருந்து வரும் இவர் இப்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார். அதாவது சில வருடங்களுக்கு முன் வருண் என்பருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு திருமணம் பாதியிலேயே நின்றுவிட்டது.

இப்படி இருக்கையில் தனது 40 வயதிலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருவதற்கான காரணம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது லேடி சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருந்த நயன்தாரா திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில், முன்பு போல் அவருக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் போல் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும் வரை, திரிஷா திருமணம் செய்து கொள்ளமாட்டாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

மத்திய அரசு உரிய நிதி பங்கை தராததால், முதல்வர் போராட்டம்., ரூ.14.87 லட்சம் கோடி இழப்பு? அதிர்ச்சி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here