டாப் ஹீரோக்களுக்கு நான் வச்ச செல்லப் பேர் இதான்? அதுவும் தளபதி பேரு Ultimate! நடிகை திரிஷா ஓபன் டாக்!!

0
டாப் ஹீரோக்களுக்கு நான் வச்ச செல்லப் பேர் இதான்? அதுவும் தளபதி பேரு Ultimate! நடிகை திரிஷா ஓபன் டாக்!!
டாப் ஹீரோக்களுக்கு நான் வச்ச செல்லப் பேர் இதான்? அதுவும் தளபதி பேரு Ultimate! நடிகை திரிஷா ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா, தளபதி விஜய்க்கு தான் வைத்த செல்லப் பெயர் என்ன என்பதையும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா ஓபன் டாக் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. சமீப நாட்களாக இவருக்கான மார்க்கெட் சரிந்திருந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மிகப்பெரிய ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது இவர் தளபதி 67 இல் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் இதற்கு முன் தளபதியுடன் கில்லி, திருப்பாச்சி மற்றும் ஆதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், தமிழ் டாப் ஹீரோக்களின் போன் நம்பரை, தன் மொபைலில் என்ன பெயர் போட்டு save செய்து வைத்திருக்கிறேன் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். சிம்பு பெயரை sim என்றும், தனுஷ் பெயரை D என்றும் பதிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

விஜய்யை தூக்கிவைத்து சூப்பர் ஸ்டாரை மட்டம் தட்டிய பிரபலம்., அந்த வார்த்தையை சொல்லி ரஜினி சாம்ராஜ்யத்தை சரித்த சோகம்!!

தொடர்ந்து தளபதி பெயரை cheetah என save செய்திருப்பதாகவும், கில்லி படத்தில் அவர் போட்டிருக்கும் அந்த coat ஐ வைத்து தான், இந்த பெயரை அவருக்கு சூட்டினேன் என்றும் தெரிவித்தார். படக்குழுவில் இருந்த அனைவரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள் எனவும் விளக்கம் தந்தார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here