வயசானாலும் உங்க அழகும் கவர்ச்சியும் குறையல, த்ரிஷா – சொக்கி போன ரசிகர்கள்!!

0
அடேயப்பா., நடிகை திரிஷாவுக்கு தங்கச்சி வேற இருக்கா - இவ்ளோ நாளா நமக்கு இது தெரியாம போச்சே!!

தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்கியவர் தான் நடிகை த்ரிஷா தற்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகை த்ரிஷா

பல நடிகைகள் எதார்த்தமாக தான் சினிமாத்துறையில் நடிக்க வருவர். அந்த வகையில் நடிகை த்ரிஷா நடிகை சிம்பரனுக்கு தோழியாக “ஜோடி” திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பின்பாக த்ரிஷா அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்து கொண்டார் என்றே கூறலாம்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

இவர் தமிழில் மட்டும் அல்ல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். அதற்கு பின்பு பல கிசுகிசுக்களில் சிக்கினார். இதனை அடுத்து திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் என்றே கூறலாம்.

பின்பு, தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்திருப்பார். அதற்கு பின்பாக இவர் தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது முன்னணி நடிகை என்ற அளவில் இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு என்று ஒரு தனி பெயர் இருக்கிறது என்றே கூறலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா பல நாட்களுக்கு பின்பாக தான் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here