நம்ம குந்தவை திரிஷாவின் அப்பாவா இவர்? பொண்ணு கூட எவ்ளோ செல்லமா இருக்காருன்னு பாருங்க!!

0
நம்ம குந்தவை திரிஷாவின் அப்பாவா இவர்? பொண்ணு கூட எவ்ளோ செல்லமா இருக்காருன்னு பாருங்க!!
நம்ம குந்தவை திரிஷாவின் அப்பாவா இவர்? பொண்ணு கூட எவ்ளோ செல்லமா இருக்காருன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, தனது தந்தையுடன் பாசமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை திரிஷா. இந்த படத்தைத் தொடர்ந்து உனக்கும் எனக்கும், கில்லி, மங்காத்தா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 96 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம் பேக்காக அமைந்தது. மிகப்பெரிய இடைவெளிக்குப்பின், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து, மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தினார்.

ஷிவானி.., எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.., அப்படி ஒரு போஸை பார்த்து திணறிய இளசுகள்!!

இந்நிலையில் நடிகை திரிஷாவின் அப்பா, கிருஷ்ணா அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. முக்கிய விழாவில், திரிஷாவின் தந்தை கிருஷ்ணன் அவருக்கு கேக் ஊட்டும், அந்தப் பாச புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here