எப்ட்றா .., LIO படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகை திரிஷா.., டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய புகைப்படம்!!

0
எப்ட்றா .., LIO படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகை திரிஷா.., டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய புகைப்படம்!!
எப்ட்றா .., LIO படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகை திரிஷா.., டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய புகைப்படம்!!

லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

LEO திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூஸ் என்றால் அது லோகேஷ் இயக்கும் லியோ திரைப்படத்தை பற்றி தான். இப்படத்தில் லீடு ரோலில் விஜய் ஒரு 45 வயது கேங்ஸ்டராக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். அது போக சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், மிஷ்கின் ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் பிடித்து காஷ்மீருக்கு பறந்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது குறித்த வீடியோவை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அந்த வீடியோவில் மன்சூர் அலிகான், கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்ப லோகேஷ் அவர்களை மறைத்து வைத்திருக்கிறார் என்றால் அவர்களின் கெட்டப் எவ்வளவு மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிக ஹைப்பில் இருந்து வருகிறார்கள்.

ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் கல்யாணத்திற்கு மனைவியுடன் சென்ற மக்கள் செல்வன் – வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்த நிலையில் லியோ படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு பறந்ததில் நடிகை திரிஷாவும் ஒருவர். தற்போது அவரின் போஷணை முடித்து சென்னைக்கு கிளம்பியுள்ளார். ஷூட்டிங் போய் 10 நாட்கள் கூட ஆகலையேடா.. அதுக்குள்ளையுமா முடிஞ்சுருச்சு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here