அது எப்படி குறை சொல்லலாம்.., ஹீரோயினா உங்களுக்கு அவ்வளவு இதா போச்சா.., கொந்தளித்த நடிகை டாப்ஸி!!

0
அது எப்படி குறை சொல்லலாம்.., ஹீரோயினா உங்களுக்கு அவ்வளவு இதா போச்சா.., கொந்தளித்த நடிகை டாப்ஸி!!
அது எப்படி குறை சொல்லலாம்.., ஹீரோயினா உங்களுக்கு அவ்வளவு இதா போச்சா.., கொந்தளித்த நடிகை டாப்ஸி!!

கோலிவுட்டில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் என்ட்ரி கொடுத்து அதன் பின்னர் தெலுங்கு பக்கம் சென்று பல படங்களில் நடித்தவர் தான் நடிகை டாப்ஸி. தமிழில் இவர் நடித்த படங்கள் ஓரளவுக்கு ஹிட்டானாலும், தெலுங்கில் தொடர்ந்து பல பிளாப் படங்களை கொடுத்தார், இதனால் இவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படங்கள் தோல்வியான காரணம் குறித்து பேசியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதில் நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. அதுக்காக என்னை துரதிர்ஷ்டக்காரி என்றார்கள். மேலும் நான் சினிமா வாரிசு குடும்பத்தில் இருந்து வரவில்லை. கதையை தேர்ந்தெடுப்பதில் நான் அதிகம் கோட்டை விட்டேன். அதனால் தோல்வி அடைந்தால் கதாநாயகிகள் மீது தான் குற்றம் என்று ஏன் சொல்ல வேண்டும். ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில சீன், பாடல்களிலும் மட்டுமே ஹீரோயின் இருப்பார்கள். அப்புறம் எப்படி ஹீரோயின் மீது பலி சுமத்த முடியும் என்று கூறியுள்ளார்.

18 வருஷம் கழிச்சு சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் சந்திரமுகி பொம்மி.., வெளியான சூப்பர் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here