நாமதான் புலம்போறோம்ன்னு பார்த்தா… இங்கையும் ஒரு நடிகை போன் பார்த்து புலம்பிட்டு  இருக்காங்க  …! -யாரு என்னன்னு நீங்களே பாருங்க !!!

0

பல முன்னணி நடிகைகள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழுக்கு வந்து தங்களின் திறமையால்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று நிலைத்து நிற்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை தமன்னா. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு பெண் கேள்வி கேட்க  தன்னுடைய போன் உள்ள அவரின் படத்திற்கான  அட்டவணையை  பார்த்து புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ்  திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர். அதில் வில்லி கதாபாத்திரத்தில் தன் நடிப்பை மிக சிறப்பாக  வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் இவருக்கு கல்லூரி படம் நல்ல வரவேற்பை தந்தது. இதை தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உட்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தவிர தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் வெளியான வீரம், சுறா, பையா, பாகுபலி-2, தர்மதுரை, அயன்  உட்பட பல  படங்கள் இவரின் நடிப்பிற்கு சான்றாக அமைந்தவை. அவ்வப்போது அவரின் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் தனது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

சமீபத்தில் தனது செல்ல நாய் குட்டியுடன் தனது படுக்கையில் இருப்பது போன்று அவர் வெளியிட்ட வீடியோ மிகவும் கியூட்டாக இருந்தது. அதே போன்று தற்போது அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில் தன்னை பார்த்து ஒரு பெண் தங்கிளின் ஷூட்டிங் அட்டவணையை கூறும்படி கேட்க அதற்கு அவர்  தனது போனை பார்த்து அந்த அட்டவணையை கூறும் போது சிறிது புலம்பல்கள் உடன் அழகாக பதில் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here