இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட மொழிகளில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார். மேலும் அண்மையில் கூட ஹிந்தி வெப் சீரிஸில் எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளில் நடித்து திரையுலகையே வாயடைக்க வைத்திருந்தார்.
மறைந்த மாரி முத்து திருமணத்தன்று எடுத்த புகைப்படத்தை பாருங்க? எவ்வளவு அழகான ஜோடி!!
இது போக அண்மையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் ”ஜெயிலர்” திரைப்படத்தில் இவர் ஆடியிருக்கும் “காவாலா” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் தற்போது தனது நியூ போட்டோ ஷூட் பிக் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்திருக்கும் இவர் வளைந்து நெளிந்து தனது பின்னழகை கியூட்டாக காட்டியுள்ளார்.