பளிங்கு சிலையாக மின்னும் பால்கோவா மேனி.., சும்மா பளபளனு தரிசனம் கொடுத்த தமன்னா!!

0
பளிங்கு சிலையாக மின்னும் பால்கோவா மேனி.., சும்மா பளபளனு தரிசனம் கொடுத்த தமன்னா!!
பளிங்கு சிலையாக மின்னும் பால்கோவா மேனி.., சும்மா பளபளனு தரிசனம் கொடுத்த தமன்னா!!

இந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. ”வியாபாரி” என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த படிக்காதவன், அயன், தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சியில் இருந்து வருகிறார். தற்போது இவர் ஜெயிலர், போலோ சங்கர், அரண்மனை 4 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இரண்டாவது மனைவி விவாகரத்து.., எல்லாம் துரோகம்.., கொந்தளிக்கும் விஷ்ணு விஷால்!!

இப்படி கெரியரில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் அப்டேட்டாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது நியூ போஸ்ட் ஒன்றை தற்போது ஷேர் செய்துள்ளார். இதில் இவர் அவருடைய பால்கோவா மேனியை காட்டி தனது ரசிகர்களுக்கு குஷி படுத்தியுள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here