பளபளவென ஜொலிக்கும் கார்ஜியஸ் தமன்னா…! ஹாட் லுக்கில் வெளியான புகைப்படம்!!!

0
மேல No top.. கீழ No pant.. பிகினியில் தோன்றி ரசிகர்களை கிறங்க வைத்த நடிகை தமன்னா!

சந்த் சா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. அதன் பின் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்  தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மினுமினுக்கும் அழகிய ஆடையில் ஒரு தேவதையை போல தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

முதலில் ஹிந்தி, தெலுங்கு என தனது முத்திரையை பதித்தவர் நடிகை தமன்னா. அதன் பின் கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து ஒரு நல்லதொரு நடிகையாக தமிழ் மொழியில் வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், தனுஷ், சூர்யா உட்பட  பல முன்னணி நடிகர்களுடன் நடித்து  தமிழ்  திரையுலகிலும் கொடிகட்டி பறந்தார். ராஜமவுலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை தமன்னா. அந்த வகையில் அவரின் தற்போதைய புகைப்படத்தில் பளபளவென மின்னும் உடையில் மிகுந்த அழகில் ஹாட் லுக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது. மேலும் தற்போது அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here