டாப் ஹீரோவை காதலிக்கும் தமன்னா., டேட்டிங்கில் இருக்கும் காதல் ஜோடி! லீக்கான வீடியோ!!

0
டாப் ஹீரோவை காதலிக்கும் தமன்னா., டேட்டிங்கில் இருக்கும் காதல் ஜோடி! லீக்கான வீடியோ!!
டாப் ஹீரோவை காதலிக்கும் தமன்னா., டேட்டிங்கில் இருக்கும் காதல் ஜோடி! லீக்கான வீடியோ!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா பாட்டியா, பாலிவுட் சூப்பர் ஹீரோ விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

தமிழில் கல்லூரி என்ற படத்தின் மூலம், பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை தமன்னா. தற்போது இவர், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பாகுபலிக்கு பிறகு, அவரின் வருகை தமிழ் சினிமாவில் இல்லை என்றாலும், பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், தமன்னா பாட்டியா பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவான விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருவருக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடிக்கும் போது காதல் மலர்ந்ததாகவும், தற்போது டேட்டிங்கில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

லவ் டுடே படத்தின் சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த போனி கபூர்.., வைரலாகும் ட்விட் பதிவு!!

விரைவில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் இந்த ஜோடி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா ஆகிய இருவரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜோடி போட்டு கொண்டு ஊர் சுற்றுவதாகவும் பேசப்படுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here