மழையில் நனைந்து துளி கூட மேக்கப் இல்லாமல் நிற்கும் தமன்னா.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் இதோ!!

0

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் No Makeup புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மழையில் நனைந்த கையோடு இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் தமன்னா.  நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு இருப்பவர் இவர். தமன்னா தமிழை தாண்டி இவர் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் அறிமுகமானதே 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாந்த் சே ரோசன் செகரா’ என்ற இந்தித் திரைப்படத்தில் தான். இவரது நடிப்பு தேவி, பாகுபலி ஆகிய படங்களில் பெரிதும் பேசப்பட்டது.

தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் தமன்னா நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் தன் வீட்டில் மழையில் நனைந்த படி தன்னுடைய No Makeup புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here