திருமணம் முடிந்த கையோடு., குட் நியூஸ் சொன்ன தனுஷ் பட நடிகை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
திருமணம் முடிந்த கையோடு., குட் நியூஸ் சொன்ன தனுஷ் பட நடிகை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
திருமணம் முடிந்த கையோடு., குட் நியூஸ் சொன்ன தனுஷ் பட நடிகை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

பாலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்வாரா பாஸ்கர். இவர் 2013 ஆம் ஆண்டு தனுஷ் நடித்து ஹிந்தி திரையில் வெளியாகியிருந்த ”ராஞ்சனா” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணி தலைவர் பஹத் அகமது என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து சட்டப்படி கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் சில விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும் சமூகத்தில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து தனது கருத்தை தைரியமாக தெரிவித்து சில சர்ச்சையில் சிக்கி வந்தனர்.

பிரபல நடிக்கருடன் விவகாரத்து., வெளிநாட்டில் தன் மகன்களுடன் இருக்கும் சரிதாவின் புகைப்படம் வைரல்!!

இந்நிலையில் இந்த தம்பதி இணைந்து இருக்கும் ஒரு போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கர்ப்பமாக இருக்கும் ஸ்வாரா, பஹத்தின் மார்பில் சாய்ந்த படி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இவர்களின் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here