முதலிரவை அப்பட்டமாக காட்டிய தனுஷ் பட நடிகை.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

0
முதலிரவை அப்பட்டமாக காட்டிய தனுஷ் பட நடிகை.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!
முதலிரவை அப்பட்டமாக காட்டிய தனுஷ் பட நடிகை.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக நடித்து வருபவர் தான் ஸ்வரா பாஸ்கர். இவர் கோலிவுட் நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த ‘ராஞ்சனா’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளத்தில் அவ்வவ்போது துணிச்சலாக தன்னுடைய அரசியல் கருத்தை தெரிவித்து சர்ச்சைக்கு ஆளாகி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுபோக கடந்த சில வருடங்களுக்கு முன் குடியுரிமை போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது இவர் அரசியலில் வளர்ந்து வரும் இளம் தலைவரை காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கலப்பு திருமணம் என்பதால் நெட்டிசன்களுக்கு பேசு பொருளாக மாறியது. இந்த நேரத்தில் இவர்கள் பற்றிய மற்றொரு தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அட என்ன செல்லம் இது.., கிளாமர இப்படி காட்டுனா நாங்க என்ன செய்றது.., இளசுகளை தும்சம் செய்யும் ஸ்ரேயா!!

அதாவது இவர் சோஷியல் மீடியாவில் முதலிரவுக்கு தயார் செய்யப்பட்ட அலங்காரத்தை போட்டோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த இணைய வாசிகள் இதை கூட இணையத்தில் பதிவிட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here