40 வயசுல மாஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.., இது உங்களுக்கே ஓவரா இல்ல!!!

0
40 வயசுல மாஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.., இது உங்களுக்கே ஓவரா இல்ல!!!
40 வயசுல மாஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.., இது உங்களுக்கே ஓவரா இல்ல!!!
தென்னிந்திய  சினிமாவில் வெள்ளி திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில்  ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சுஜிதா. குழந்தை பருவத்தில் நடிப்பை தொடங்கிய இவர் தற்போது வரை சினிமாவில் இடைவிடாது நடித்து வருகிறார். என்ன தான் இவர் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் இவரின் அசத்தலான நடிப்புக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

2 வருடங்களுக்கு மேலாக இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வரும் இவர் தற்போது ”கீதாஞ்சலி” என்ற தெலுங்கு சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி கெடுபிடியான ஷூட்டிங்கில் இருந்து வரும் இவர் அவ்வப்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட்டாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கூட இவர் பிங்க் மற்றும் வெள்ளை  நிற புடவை அணிந்து  ஊஞ்சலில் அமர்ந்தபடி ”ஹே  பெண்ணே” என்ற 80’s பாடலுக்கு ஆடியுள்ளார். இந்த வீடியோவில் இவரது வயதிற்கும் அழகுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் அப்படி ஒரு கியூட்னஸில் காட்சி அளித்துள்ளார். இவரின் இந்த வீடியோ ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here