பாலிவுட் பாடலுக்கு நச்சென்று நடனமாடிய பாக்கியலட்சுமி நாயகி – ப்பா.. என்னமா ஆடுறாங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.தற்போது இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பாக்கியலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் விதத்தில் பல விறுவிறுப்பான காட்சிகளை வைத்து மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.மேலும் இது ஒரு குடும்ப தொடராகவும், குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவிகள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சுசித்ரா படப்பிடிப்பில் இருந்து அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார். அது போலவே தற்போதும் தன்னுடன் நடிக்கும் குழந்தையுடன் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இந்த ரீல்ஸ் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv_Rdn (@vijaytv_rdn__)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here